சுற்றுலா பங்களாவில் தங்கும் தேதியன்று, விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்கப்பட்ட சேவைச் சான்றிதழுடன் பங்களா பராமரிப்பாளரிடம் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவைக்கேற்ப சேவைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் உங்கள் முன்பதிவு ரத்து செய்யப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஓட்டுநருக்கு தனி தங்குமிடம் ஒதுக்க வேண்டுமென்றால், கூடுதலாக ரூ. 500.00 செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர் முன்பதிவை உறுதிசெய்த மூன்று (3) நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் முன்பதிவு ரத்து செய்யப்படும்.
விண்ணப்பதாரர் முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் சர்க்யூட் பங்களாவிற்கு வர முடியாவிட்டால், திட்டமிடப்பட்ட தேதிக்கு குறைந்தது இரண்டு (2) நாட்களுக்கு முன்னதாக முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், செலுத்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் . இருப்பினும், முன்கூட்டியே தெரிவிக்கப்படாத ரத்துசெய்தல்களுக்கு பணம் திரும்ப தரப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.